வெறும் 40 நொடிகளே பிரச்சாரம் செய்த விஜயகாந்த் | Vijayakanth | DMDK

நீண்டநாட்களுக்குப் பிறகு வெளியே வந்த விஜயகாந்த். விஜயகாந்த் பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்
DMDK leader vijayanath came to campaign first time for parliament elections 2019!
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: fb.com/News7Tamil
Twitter: twitter.com/News7Tamil
Website: www.ns7.tv

News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Vijayakanth#LoksabhaElections2019#CaptainVijayakanth

वीडियो डाउनलोड करें

दृश्य
214,830

टिप्पणियाँ

 • Thirumbi nalamudan vaaa captain

  Siva SankarSiva Sankar3 महीने पहले
 • captain is the live example what liquor can do to a man

  weirdoweirdo3 महीने पहले
 • Inspite of his ill health, he correctly mentioned Mango symbol, not like the other minister who mentioned apple symbol

  sathia narayanansathia narayanan3 महीने पहले
 • முந்நூறு கோடி தலைவனே.....

  Buvaneswari RBuvaneswari R3 महीने पहले
 • Envenru solvain Namma thalaivar pesunalay mass thaan

  kktvkktv3 महीने पहले
 • விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வோம்🙏🏻

  Vijay QVijay Q3 महीने पहले
 • tk care ur health...we dont need ur politics.we wish u for hvng good health always

  DHIVYA PITCHAIDHIVYA PITCHAI3 महीने पहले
 • Ma na koo pone ippa manam kettu ponnatiku payunthu ippadi 400 cr vila poye thodanuku soopa koduthu visiladaka erpadu seyuthu thoo. Neeyellam

  somu somasundaramsomu somasundaram3 महीने पहले
 • what a disgrace!!!!!

  Free SpeechFree Speech3 महीने पहले
 • கேப்டன் வாழ்க பல்லாண்டு

  selva pandiselva pandi3 महीने पहले
 • Cha avaroda geth speech inimea keka mudiyatha😒

  Bala REBala RE3 महीने पहले
 • We Vote NTK

  Antony BrittoAntony Britto3 महीने पहले
 • Super

  Santhosh SanthoshSanthosh Santhosh3 महीने पहले
 • Voice improvement captain

  VR P-filmsVR P-films3 महीने पहले
 • Nalla manusa

  tamizhan tamizhantamizhan tamizhan3 महीने पहले
 • Captain pavam

  Ropin MhdRopin Mhd3 महीने पहले
 • iva tight irundha pavey oru aaniyum pundungala ippo loose aggi ennathu sadhipa

  InfonuZInfonuZ3 महीने पहले
 • Premalatha rowdy pombala

  IthrisIthris3 महीने पहले
 • Murugesan

  Murugesan RamuiaMurugesan Ramuia3 महीने पहले
 • தமிழ் நாட்டில் மட்டுமே செத்த பொனம் கூட வாக்கு கேக்க வரும் நடிகனாக இருக்கும் பட்சத்தில்.

  kumarankumaran3 महीने पहले
 • Aamanada intha manusan nalla irunthappa makkalukaga katchu start pannar ennavelam otninga vote pottingala poyee admk dmkku thane potinga

  Nag EndhiranNag Endhiran3 महीने पहले
 • Super sir

  Dinesh DinaDinesh Dina3 महीने पहले
 • கூச்சல் இல்ல டா கேப்டன் கேப்டன் நு முழக்கம் இட்ட தொண்டர்கள் நு சொல்லு மங்கி

  deva Rajandeva Rajan3 महीने पहले
 • Very happy to c u back after a long time... Take rest captain..

  nila Sanjunila Sanju3 महीने पहले
 • அடேயப்பா வந்துட்டாலும்.. கட்சிக்கு கொ‌ள்கை சுத்தமா இல்ல.. கொ‌ள்கை இல்லாத கட்சி என்று கொட்டு முரசே!!!!!

  senthamizh gopalsenthamizh gopal3 महीने पहले
 • தலைவா உங்களை இந்த நிலைமையில் பாக்குறதுக்கு மனசு கஷ்டமா இருக்குது உங்களுடைய நிலைமைக்கு எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டும் காரணமல்ல உங்க கூடவே இருந்து குழி பறிக்கும் உங்க மனைவியும் மச்சானும் காரணம் உங்களிடம் உள்ள அனைத்து துரோகிகளையும் அடிக்க இறக்கிவிட்டு இளைஞர்களுக்கு தேமுதிகவில் வாய்ப்பளித்த பாருங்கள் அழிக்க முடியாத சக்தியாக மாறி விடும் தேசிய முற்போக்கு திராவிட கழகம்🙏 ஊழல் எதிர்ப்பு சக்தியாக மீண்டும் அவதாரம் எடுக்க வேண்டும் தேமுதிக

  Pallipalayam SURYA FansPallipalayam SURYA Fans3 महीने पहले
  • Pallipalayam SURYA Fans Unmaiyana varigal

   King of kings 24King of kings 243 महीने पहले
 • thalaivaaa

  Lesner ufcLesner ufc3 महीने पहले
 • Pavomya avaru nalla irunthiruntha inthamathiri kevalamana kootani vechirakamataru

  jeeva nandanjeeva nandan3 महीने पहले
 • கேப்டன் பழைய கேப்டனாக இருந்திருந்தால் இந்த தேர்தலில் அவர் காலில் தான் எல்லா அரசியல்வாதிகளும் விழுந்திருப்பார்கள் கேப்டன் என்றைக்குமே தனி ஓருவர் தான் வாழ்க கேப்டன்

  G m p CHiyaaN K G FG m p CHiyaaN K G F3 महीने पहले
 • வாழும் வள்ளல் எங்கள் அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க. . . .

  Sasikumar SasikumarSasikumar Sasikumar3 महीने पहले
 • Head set pottu keytturaathingadaaaa

  Nelson CivilNelson Civil3 महीने पहले
 • நாம் விஜயகாந்துக்காக ஏடிஎம்கே இருக்கு வாக்களிப்போம் அங்கு தவறுகள் ஏதும் நடக்க அவர் விடமாட்டார் தவறு இருக்கும் இடத்தில் அவர் அங்கு இருக்க மாட்டார் இந்த நம்பிக்கை நமக்கு அனைவருக்கும் வேண்டும்

  aarthi malaaarthi mala3 महीने पहले
 • விஜயகாந்த் பிரச்சாரம் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ஆனால் அவருக்கு பரம விரோதியான மாம்பழத்திற்காக பிரச்சாரத்திற்கு வந்ததுதான் மன வருத்தமாக உள்ளது நான் என்றும் விஜயகாந்த் ரசிகன் நான் கேப்டன் விஜயகாந்த் காக அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஓட்டு அளிக்கிறேன்

  aarthi malaaarthi mala3 महीने पहले
 • Vote mattum potratheenga apro nalla anupavipeenga

  MICHAELISMMICHAELISM3 महीने पहले
 • Old captain venum😢😢

  MG FanMG Fan3 महीने पहले
 • Now he become good soul and all his bad name was done by gimmicks and dubakor party dmk by there paid media all be awake of the cheap politics of dmk now all time high in recent years

  Mr JMr J3 महीने पहले
 • Captain is back

  J.parthiban JayavelJ.parthiban Jayavel3 महीने पहले
 • U mass THALAIVA

  PLAT FORMPLAT FORM3 महीने पहले
 • Good hearted actor/politician/human..wish u a speedy recovery sir.. Plz come back soon.

  Subbu RajSubbu Raj3 महीने पहले
 • Super

  Fun CenterFun Center3 महीने पहले
 • மீன்டு வாங்க கேப்டன்

  ram donram don3 महीने पहले
 • எனக்கு பிடித்தவர்

  Venkatesh 112Venkatesh 1123 महीने पहले
 • தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ‌‌கேப்டனை பற்றி தவறான விமர்சனம் செய்பவர்கள் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அவர் இன்றும் கேப்டன் என்றும் கேப்டன் 🙏

  T.E. BoopathiT.E. Boopathi3 महीने पहले
 • Loosu news 7 captain 40 nodigal pesana engalukula 4 hr pesna maari!

  Rishi KesavanRishi Kesavan3 महीने पहले
 • Miss u captain 😓😓😓

  Sabitha SathyaSabitha Sathya3 महीने पहले
 • Need nallum vetriperamatai captain

  Guna GunasekaranGuna Gunasekaran3 महीने पहले
 • Thooki adichuruven paathuko..... We miss the old vijayakanth get well soon

  வெற்றி நிச்சயம் TNPSCவெற்றி நிச்சயம் TNPSC3 महीने पहले
 • Vijayakanth nalavarthan ana avan pondati matchan pillai ivangalam thirudanga

  Hari VigneshHari Vignesh3 महीने पहले
 • PMK Ku vote podamudiyadhu Jockey.

  Go green natureGo green nature3 महीने पहले
 • நல்ல மனிதர்

  Vijay AnandVijay Anand3 महीने पहले
 • தலைவா........ நீ பூரண குணம் அடைந்து வர வேண்டும் 😫😫😫

  Thálàpâthy BäkthåNThálàpâthy BäkthåN3 महीने पहले
 • நீங்கள் நல்ல உடல் நலம் பெற வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்

  Tube Discover Tube DiscoverTube Discover Tube Discover3 महीने पहले
 • When he permits with knowledge what is done by his wife as party incharge he is equally liable for good and bad results! He and his party supporting BJP IS not good for the people of Tamilnadu,hence how he is a good person!the party over the years taking money from BJP !hence do not make as if he is good heart!

  muthu samymuthu samy3 महीने पहले
 • இது விஜயகாந்தின் குரல் அல்ல

  Mohamed Gani Mohamed SathikMohamed Gani Mohamed Sathik3 महीने पहले
 • 40 நொடி பன்னா அது பேரு பிரச்சாரமாடா??? ஏன்டா அவரை அசிங்கபடுத்துறீங்க....விஜயகாந்த் பேரைச் சொல்லி பிச்சை எடுக்கும் கூட்டம்....அவர் நல்லா இருந்தா உன்னை மாதிரி ஊடகங்களை செருப்பால அடிச்சிருப்பாரு...

  Sneha RavuSneha Ravu3 महीने पहले
 • Very happy to see you in public place,dear capten

  cute songcute song3 महीने पहले
 • சுதீஸ் இருக்கும்வரை இந்த கட்சி உருப்படாது.

  Sankar SalimSankar Salim3 महीने पहले
 • Udal nalam sariyilladhavarai yen kashta paduthuringa..😢😢😢😢

  revathy revathyrevathy revathy3 महीने पहले
 • கீ கொடுத்து பொம்மையை அனுப்பிசிட்டாங்க போல.poda Dubaaccur.

  Nagarajan MuthaiahNagarajan Muthaiah3 महीने पहले
 • Thalaivaa 😢

  Gokul Nath BGokul Nath B3 महीने पहले
 • ஸ்டாலின் உன் தொல்லை தாங்க முடியல youtube ல உனக்குத்தான் சன் டிவி. கே டிவி. ஒரு நெட்ஒர்க் கே இருக்குல்ல ஏன்டா youtube ல விளம்பர போடுற அதுவும் skip பண்ண முடியாத விளம்பரம் அந்த அளவுக்கு காசு கொட்டி கெடக்கு

  K ABINASHK ABINASH3 महीने पहले
 • Seems like he is having dysarthria very sad to see him like this 😢

  wecritiquewecritique3 महीने पहले
 • We were waiting for this captain

  gnana sekkargnana sekkar3 महीने पहले
 • Eapdi iruntha manusan ipdi aakitingaleda.....

  Manikandan RManikandan R3 महीने पहले
 • 😢

  Santhosh GovindarajanSanthosh Govindarajan3 महीने पहले
 • Ivarai pagadaikayaha payan paduthukindranar...idharkahave no vote for admk kootani..

  Manidhan ManidhanManidhan Manidhan3 महीने पहले
 • கேப்டன் நீங்கள் கையசைத்தாலே போதும்.....

  Ex MLAEx MLA3 महीने पहले
 • Nalla Manithar

  Siva SivaSiva Siva3 महीने पहले
 • விஜயகாந்த்அந்த நல்ல மனிதரை, அந்த நல்ல மனிதரை அவரது குடும்பமே கேவலப்படுத்தி விட்டது பிரேமலதா எப்படியாவது அவரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான், அவர் செய்த புண்ணியம் என்றும் அவருக்கு பக்க பலமாக இருக்கும்

  Srinivasan MuthukrishnanSrinivasan Muthukrishnan3 महीने पहले
 • Dear viewers please think about god's gift predicted by me earlier comments god bless continue to Vijayakanth for speech

  Rajamanickham PonnusamyRajamanickham Ponnusamy3 महीने पहले
வெறும் 40 நொடிகளே பிரச்சாரம் செய்த விஜயகாந்த் | Vijayakanth | DMDK